இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 7 கோடி ரூபாவை சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதி பெறாமல் அரச வங்கி ஒன்றின் நிலையான வைப்புகளில் முதலீடு செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சீமெந்து கூட்டுத்தாபனத்தில் 2016-ம் ஆண்டு முதல் உள் தணிக்கை துறை இயங்கவில்லை என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் 2019 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Lankadeepa