Sunday, May 25, 2025
28.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன

60 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன

சுமார் 60 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அந்த தடுப்பூசிகளை வேறு நாட்டுக்கு அனுப்பும் முயற்சி தோல்வியடைந்ததாகவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் நான்காவது கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத காரணத்தினால் இந்தத் தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.

சுகாதார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles