Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய கலால் ஆணையாளர் நாயகம் நியமிப்பு

புதிய கலால் ஆணையாளர் நாயகம் நியமிப்பு

புதிய கலால் ஆணையாளர் நாயகமாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சமன் ஜயசிங்கவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த புதிய நியமனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles