புதிய கலால் ஆணையாளர் நாயகமாக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி சமன் ஜயசிங்கவை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த புதிய நியமனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2 முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.