Tuesday, September 16, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு 20,000 டொலர் அபராதம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு 20,000 டொலர் அபராதம்

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles