செய்திகள்உலகம்இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் பலி

இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் பலி

உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்து குடித்து 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இருக்கும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

#Al Jazeera

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles