Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆசிரியர்களின் இடமாற்ற காலம் நீட்டிப்பு

ஆசிரியர்களின் இடமாற்ற காலம் நீட்டிப்பு

இவ்வருடத்தில் பல்வேறு காரணங்களால், வழமையான பணியிடங்களில் இருந்து விலகி, ஏனைய பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நியமனம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இடமாற்ற சபைகள் மூலம் இடமாற்றங்கள் தீர்மானிக்கப்படும் வரை அவர்களின் பணி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதி வரை இணைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தொடர்பில் மீண்டும் கடிதங்கள் வழங்கப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட கடிதம் அடுத்த ஆண்டு மார்ச் 24ம் திகதி வரை அமலில் இருக்கும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles