Saturday, March 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 இல் மின்சார சபைக்கு புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாது!

2023 இல் மின்சார சபைக்கு புதிய ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படாது!

இலங்கை மின்சார சபையின் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக செப்டெம்பர் முதல் நவம்பர் வரையான மாதங்களில் சுமார் 3.7 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள குறிப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023 இல் 1,100 மின்சார சபை ஊழியர்கள் ஓய்வு பெறுவுள்ளனர்.

அத்துடன், புதிய ஆட்சேர்ப்பு எதுவும் மேற்கொள்ளப்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles