Saturday, September 20, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் பயன்படுத்தாத காணிகளுக்கு அபராதம்

கொழும்பில் பயன்படுத்தாத காணிகளுக்கு அபராதம்

கொழும்பு நகருக்குள் பயன்படுத்தப்படாத காணிகளின் உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகர சபை (CMC) அபராதம் விதிக்கவுள்ளது.

சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் வரவு -செலவுத் திட்டத்தின் முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.

வரவுசெலவுத் திட்டத்தின்படி 2023 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் ரூ. 12 பில்லியன் வருமானம் இந்த நடவடிக்கையின் ஒர் அங்கமாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles