Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சேவை பாதிப்பு

ரயில் சேவை பாதிப்பு

கொழும்பு கோட்டையிலிருந்து நாடு முழுதும் செல்லும் மற்றும் கொழும்பு கோட்டைக்கு வரும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மருதானை பிரதான கட்டுப்பாட்டு மையத்தில் சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளமையே இதற்கான காரணமாகும்.

இதனை சீரமைத்து ரயில் சேவையை மீள செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles