Friday, May 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டுக்கு டொலரைக் கொண்டுவர JVP தயார்

நாட்டுக்கு டொலரைக் கொண்டுவர JVP தயார்

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கும் திறன் தேசிய மக்கள் சக்திக்கு இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

வராபிடிய ரம்மலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமது அரசாங்கத்தின் கீழ் சில மாதங்களில் அதனை நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் எரிபொருள் மற்றும் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்குத் தேவையான டொலர் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles