Thursday, May 22, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினி பிரியமாலி நீதிமன்றுக்கு

திலினி பிரியமாலி நீதிமன்றுக்கு

பாரிய நிதிக் குற்றச் சாட்டுகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி இன்று (27) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அண்மையில் அவருக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளில் கையொப்பமிடுவதற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles