Thursday, April 9, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேர்தல் ஆணையத்தில் அவசர கலந்துரையாடல்

தேர்தல் ஆணையத்தில் அவசர கலந்துரையாடல்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles