Saturday, April 11, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீகிரியாவை பார்வையிட வெளிநாட்டவரிடம் 11,000 ரூபா அறவீடு?

சீகிரியாவை பார்வையிட வெளிநாட்டவரிடம் 11,000 ரூபா அறவீடு?

சீகிரியாவை பார்வையிட வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11,000 ரூபா அறவிடுவதாகவும் அதன் காரணமாக வெளிநாட்டவர்கள் சீகிரியாவில் ஏறாமல் வெளியேறுவதாகவும் சீகிரிய பிரதேச சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவிக்கின்றனர்.

டிசம்பர் மாதம் சிறந்த சுற்றுலா மாதமாக இருந்தாலும் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles