Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசில அமைச்சுகளின் விடயபரப்பில் மாற்றம்

சில அமைச்சுகளின் விடயபரப்பில் மாற்றம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல அமைச்சுக்களின் விடயப்பரப்பை திருத்தியமைக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல், கல்வி, வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய அமைச்சகங்களில் உள்ள பல நிறுவனங்கள் அந்த அமைச்சுகளின் விடயப்பரப்பிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவற்றை அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண நிர்வாகம், சுகாதாரம், விவசாயம், கைத்தொழில் ஆகிய அமைச்சுக்களில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles