Friday, May 23, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த விலையில் முட்டை - பாணை கொடுக்க வழி சொல்கிறார் அசேல!

குறைந்த விலையில் முட்டை – பாணை கொடுக்க வழி சொல்கிறார் அசேல!

இலங்கையில் தற்போது முட்டை, பாண் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துக் காணப்படுகிறது.

அதனால், இராணுவம் மற்றும் பொலிஸின் வாகனங்களை தமக்கு வழங்கினால் பாண், முட்டையை குறைந்த விலைக்கு நாடுமுழுவதிலும் விநியோகிக்க முடியுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

அவ்வாறு செய்தால், 49 ரூபாவுக்கு பாணையும், 55 ரூபாவுக்கும் குறைவான விலையில் முட்டையையும் வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles