Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு பெற திங்களுக்கு (26) பதிலாக வேறொரு நாள்

கடவுச்சீட்டு பெற திங்களுக்கு (26) பதிலாக வேறொரு நாள்

எதிர்வரும் திங்கட்கிழமை (26) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தைப் பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் எஞ்சிய நான்கு நாட்களில் திகதி மற்றும் நேரத்தைப் பெறுவார்கள் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

திங்கட்கிழமை அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பிரதான அலுவலகம் மூடப்படும் எனவும், அதன் காரணமாக விண்ணப்பதாரர்களுக்கு மற்றுமொரு நாள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய திகதி மற்றும் நேரம் MMS மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles