Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஏலக்காய் விலை அதிகரிப்பு

ஏலக்காய் விலை அதிகரிப்பு

தற்போது சந்தையில் ஒரு கிலோ ஏலக்காய் விலை 12,000 ரூபா முதல் 14,000 ரூபா வரை அதிகரித்துள்ளது.

நாட்டில் பயிரிடப்படும் ஏலக்காயின் அளவு குறைந்துள்ளதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோ உலர் ஏலக்காயை பதப்படுத்த சுமார் ஆறு கிலோ பச்சை ஏலக்காய் தேவைப்படுவதுடன், சந்தையில் ஒரு கிலோ பச்சை ஏலக்காயின் விலை தற்போது 7,000 ரூபா முதல் 8,000 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles