Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉடல் உறுப்புத் தானம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

உடல் உறுப்புத் தானம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை விமானப்படை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவை பட்டய விமான ஒப்பந்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஸ்ரீ சந்திரகுப்த ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க, இறந்த பணியாளர்களின் உடல் உறுப்புகளை மீட்டெடுக்கும் நோக்கத்திற்காக, இலங்கை விமானப்படை மூலம் விமானங்களை வழங்குவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

C-130, AN-32, MA-60, Y-12, MI-17, Bell-412, Bell-212 மற்றும் Bell-206 ஆகிய வானூர்திகள் இந்த உடன்படிக்கையின் கீழ் ஏர் லிப்ட் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என ஸ்ரீலங்கா எயார் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles