முன்னாள் பாகிஸ்தான் வீரர் வசீம் அக்ரம் இலங்கை வந்துள்ளார்.
Lanka Premier League ன் இறுதி இரண்டு போட்டிகளுக்கு சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவே இவர் இலங்கை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.