Saturday, May 24, 2025
28.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமது போதையில் சிவனொளிபாதமலைக்கு சென்ற பெண்ணுக்கு அபராதம் விதிப்பு

மது போதையில் சிவனொளிபாதமலைக்கு சென்ற பெண்ணுக்கு அபராதம் விதிப்பு

மதுபோதையில் சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்ற பெண் ஒருவரை நல்லதண்ணிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் காரை ஓட்டி வந்த குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து நேற்று ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அவர் நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, 25இ000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன்இ சாரதி அனுமதிப்பத்திரமும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

ஸ்ரீ பாத யாத்ரீகர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை புனித பிரதேசத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் 24 மணிநேரமும் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles