Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய ரயில் அட்டவணை ஜனவரி முதல் அமுல்

புதிய ரயில் அட்டவணை ஜனவரி முதல் அமுல்

புதிய ரயில் அட்டவணை திருத்தம் ஜனவரி முதல் வாரத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த புதிய அட்டவணை பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, சில நேரங்களில் ரயில் பயணத்தின் தொடக்க நேரம் அதிகபட்சமாக 15 நிமிடங்களுக்கு உட்பட்டு திருத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles