Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநத்தார் தினத்தன்று தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

நத்தார் தினத்தன்று தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு

எதிர்வரும் நத்தார் தினத்தை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவாலயங்களுக்குள் பிரவேசிக்கும் இனந்தெரியாத நபர்களை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் நாடெங்கும் விசேட பாதுகாப்பு மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நத்தார் பண்டிகைக்காக நாட்டின் பல பகுதிகளில் ஏற்கனவே பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles