Friday, April 10, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரி 6 ஆம் திகதியன்று கடவுச்சீட்டு வழங்கப்படாது

ஜனவரி 6 ஆம் திகதியன்று கடவுச்சீட்டு வழங்கப்படாது

எதிர்வரும் ஜனவரி மாத போயா தினத்தன்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூடப்படவுள்ளது.

அன்றைய தினத்தில் கடவுச்சீட்டை பெற்றக்கொள்வதற்காக தவறுதலான முறையில் சிலருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜனவரி மாதம் 6ஆம் திகதி போயா தினத்தன்று சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக தலைமையகத்துக்கு வருகை தர வேண்டாம் என்று திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles