Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2022 ஆம் ஆண்டில் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டத்தை நிறைவு செய்து மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அரச பள்ளிகள் மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 2022 டிசம்பர் 22 அன்று முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 2 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles