Tuesday, May 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுLPL போட்டிகளை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

LPL போட்டிகளை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21) முதல் நடைபெறவுள்ள போட்டிகளை ‘சி’ மற்றும் ‘டி’ அரங்கங்களில் இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த அரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்கள் 6 ஆம் நுழைவாய் ஊடாக செல்ல முடியும் என கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று (21) பிற்பகல் பிரேமதாச மைதானத்தில் இரண்டு தகுதிச் சுற்று ஆட்டங்களும், நாளை (22) மற்றுமொரு தகுதிச் சுற்று ஆட்டமும், நாளை மறுதினம் (23) இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles