Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

5 பொருட்களின் விலையை குறைத்தது சதொச

சில உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் விலைகளை குறைத்துள்ளதாக லங்கா சதொச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

பெரிய வெங்காயம் 1Kg – 185 ரூபா
சிவப்பு பருப்பு 1Kg – 378 ரூபா
உள்நாட்டு டின் மீன் (425 கிராம்) – 480 ரூபா
மிளகாய்த்தூள் 1Kg – 1780 ரூபா
நெத்தலி 1Kg – 1100 ரூபா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles