Monday, February 2, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து 7 கைப்பேசிகள் உட்பட சாதனங்கள் மீட்பு

பூஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து 7 கைப்பேசிகள் உட்பட சாதனங்கள் மீட்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பூஸ்ஸ சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 07 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல சாதனங்களை கண்டுபிடித்துள்ளனர்.

நேற்று (20) நடத்தப்பட்ட சோதனையில் சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் உள்ள சிறைச்சாலையின் மேற்கூரையில் 06 கையடக்கத் தொலைபேசிகளும், விசேட பிரிவின் கழிவு அகற்றும் வடிகாலில் புழுங்கல் அரிசி பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு கையடக்கத் தொலைபேசியும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. .

தேடுதல் நடவடிக்கையின் போது சார்ஜர்கள், கேபிள்கள், பவர் பேங்க் மற்றும் பல குப்பிகளின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles