புஸ்ஸல்லாவை பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் இரசாயன கலவை கசிவு ஏற்பட்டதன் காரணமாக 5 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.