Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொல்பொருள் ஆய்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

தொல்பொருள் ஆய்வு மையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

தொல்பொருள் இடங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதப்படையினரின் ஆதரவு கிடைத்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் தொல்பொருள் இடங்களுக்கு சேதம் விளைவிப்பது அதிகரித்து வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் பதிவாகும் தொல்பொருட்கள் அழிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles