Tuesday, August 5, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது - ரங்கே பண்டார

தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது – ரங்கே பண்டார

தற்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டைக் காப்பாற்றக்கூடிய ஒரே வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே முன்னிறுத்தப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles