Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போன சிறுவனை தேடி விசாரணை தீவிரம்

காணாமல் போன சிறுவனை தேடி விசாரணை தீவிரம்

எப்பாவல – கிரலோகம பகுதியில் காணாமல் போயுள்ள 9 வயது சிறுவனை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(19) இரவு முதல் காணாமல் போயுள்ளார்.

சிறுவனின் வீட்டிற்கு அருகில் வேல்டிங் பட்டறையை நடத்தி வந்த நபரொருவரே குறித்த சிறுவனை அழைத்துச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன், குறித்த சிறுவன் சந்தேக நபரின் சகோதரியின் வீட்டில் உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

காணாமல் போன சிறுவன் (தினெத் கௌரவ பிரேமசுந்தர)
சந்தேக நபர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles