Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை பணவீக்கத்தில் மாற்றம்

இலங்கை பணவீக்கத்தில் மாற்றம்

2022 நவம்பரில் இலங்கையில் பணவீக்கம் 65% ஆக பதிவாகியுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அக்டோபரில் தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு 70.6% ஆக இருந்தது.

மேலும், அக்டோபர் மாதத்தில் 80.9% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 69.8% ஆகக் குறைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles