Tuesday, July 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆழியவளையில் கரையொதுங்கிய சடலம்

ஆழியவளையில் கரையொதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி – ஆழியவளை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலம் மீனவர்களுடையதா அல்லது விபத்துக்களில் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

சடலத்தின் தலைப்பகுதியில் மண்டையோடு மட்டுமே எஞ்சியுள்ளதால் அடையாளம் காண சிரமமாக உள்ளதெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles