ருஹுணு பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகிடிவதை சம்பவம் தொடர்பில் மாணவர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் குழு இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.