Sunday, September 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் அறிமுகம்!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் அறிமுகம்!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 5, 10, 20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வடிவமைப்பில் உருவப்படம் மட்டுமே மாற்றப்படும் மற்றும் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து புழக்கத்தில் வரத் தொடங்கும்.

புதிய நாணயத்தாள்களின் முன்பக்கத்திலும், பாதுகாப்பு சாளரத்திலும் மன்னரின் உருவப்படம் இடம்பெறும்.

புதிய நாணயத்தாள்கள் புழக்கத்துக்கு வரத் தொடங்கிய பின்னரும் கடைகளில் இருக்கும் பழைய நாணயத்தாள்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles