Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் அதிகரிக்கப்படாது?

மின் கட்டணம் அதிகரிக்கப்படாது?

மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவில்லை.

நேற்றைய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது எந்தவொரு யோசனையும் முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles