Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவு

சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவு

2020ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கத்திடம் இருந்து உதவித்தொகை பெறும் சமுர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தினால் அரசின் உதவிகோரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles