Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஓய்வு பெற தயாராகும் பேராயர்

ஓய்வு பெற தயாராகும் பேராயர்

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தான் பேராயர் பதவியிலிருந்து ஓய்வு பெறத் தயாராக இருப்பதாக, பரிசுத்த பாப்பரசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஒரு பேராயர் 75 வயதை எட்டிய பிறகு பதவி விலகுவதாக அறிவிப்பது வழக்கம்.

அதன்படி, மல்கம் ரஞ்சித் கர்தினாலும் இது குறித்து திருத்தந்தையிடம் அறிவித்துள்ளார்.

அத்தகைய அறிவிப்புக்குப் பிறகு, பேராயரை அந்தப் பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பது புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles