Monday, July 14, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளர் நியமிப்பு

மின்சார சபைக்கு புதிய பொது முகாமையாளர் நியமிப்பு

இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளராக ரொஹான் செனவிரத்ன கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

அவர் ஒரு மின் பொறியியலாளர் என்பதுடன், இலங்கை மின்சார சபையின் பல பிரிவுகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார் .

இவர் நாட்டில் கூரை சூரிய மின் பலகைகளை அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் என்பதுடன், நாட்டில் கூரை மேல் சூரிய சக்தியை ஊக்குவிப்பதில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles