Sunday, July 20, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ் கடலில் தத்தளித்த 140 மியன்மார் அகதிகள் மீட்பு

யாழ் கடலில் தத்தளித்த 140 மியன்மார் அகதிகள் மீட்பு

யாழ்ப்பாணத்தை அண்மித்த சர்வதேச கடலில் படகு சேதமடைந்தமையை அடுத்து மீட்கப்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

140 பேர் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு அவர்கள் அனைவரும் மியன்மாரை சேர்ந்தவர்கள் என கடற்படை அறிவித்துள்ளது.

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் பயணித்த படகு சேதமடைந்துள்ளது. 

இதனையடுத்து அவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள் மயிலிட்டிக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles