Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், மின்வெட்டு தொடரும்

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும், மின்வெட்டு தொடரும்

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் கூட, அடுத்த ஆண்டும் மின்சார தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எத்தனிக்கிறது.

அது நிர்வாக ரீதியாக தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

ஆனால் அரசாங்கம் மின்னுற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்ய தவறியுள்ளதன் காரணமாக, அடுத்த ஆண்டும் நீண்ட நேரம் மின்தடை அமுலாக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles