Thursday, December 11, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம்

புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம்

இம்மாதம் நடைபெறவுள்ள 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, வினாத்தாள்களில் இரண்டாம் பாகம் பரீட்சையின் ஆரம்பத்திலும், முதலாம் பாகம் இறுதியாகவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், டிசெம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles