Sunday, September 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்தவின் பயணத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

சனத் நிஷாந்தவின் பயணத் தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு

வெளிநாட்டு செல்வதற்கு தனது பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று நிராகரித்துள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சனத் நிஷாந்தவிற்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles