Saturday, September 20, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்த தீர்மானம்

O/L பரீட்சையை ஏப்ரல் மாதம் நடத்த தீர்மானம்

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், உயர்தரப் பரீட்சையை ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 29ஆம் திகதி வரையிலும், சாதாரண தரப் பரீட்சையை ஏப்ரல் மாத இறுதியில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles