Thursday, May 22, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொல்கஹவெல-கேகாலை ரயில் கடவை மூடப்படுகிறது

பொல்கஹவெல-கேகாலை ரயில் கடவை மூடப்படுகிறது

பொல்கஹவெல ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பொல்கஹவெல-கேகாலை ரயில் கடவை திருத்த வேலை காரணமாக இன்று காலை 7 மணி முதல் சில நாட்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி மாலை 6 மணிக்குப் பின்னர் மீண்டும் ரயில் கடவை திறக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவையை மூடும் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ரயில்வே திணைக்களம் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles