Sunday, December 21, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிலான் சேனாநாயக்க மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

டிலான் சேனாநாயக்க மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

நேற்றிரவு (14) இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொட – பகொட வீதியில் அமைந்துள்ள அவரது புகைப்படக் கலையகத்தில் இருந்த போது, அங்கு சென்ற இருவர் டிலானை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles