Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதியுடன் மொட்டுக்கட்சி உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு

ஜனாதிபதியுடன் மொட்டுக்கட்சி உள்ளூராட்சி மன்ற பிரதானிகள் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்ற பிரதானிகளுக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கத்துவப்படுத்தும் மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளை சார்ந்த 50 பிரதானிகள் இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.

இதன்போது, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles