அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கும் மசோதாவிற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த செயலி மூலம் உளவுப் பார்ப்பதாக குற்றச்சாட்டுகள் வந்த நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.