Saturday, April 11, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுத்த வருட நடுப்பகுதியில் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி?

அடுத்த வருட நடுப்பகுதியில் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி?

தற்போதைய மின்வெட்டுக்கு அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் இன்று (15) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வரட்சி ஏற்பட்டால் நிலைமை மாறலாம் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles